Wednesday, September 8, 2010
Wednesday, March 24, 2010
உஷார்!! RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு!!
தமிழகத்தில் RSS பயங்கரவாதிகளின் மகளிர் அமைப்பு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று நமது சமுதாய மக்களின் குடும்பவிபரம் குறித்து கணக்கெடு;ப்பு நடத்தி வருகிறார்கள் அவர்கள் தயாரித்த கணக்கெடுப்பு பற்றிய பட்டியலை கீழே தந்திருக்கிறோம். இது சமீபத்தில் அதாவது 09-02-2010 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும்.இந்த கணக்கெடுப்பு பற்றி அறிந்த நமது சகோதரர்கள் அவர்களிடம் இதுபற்றிய விபரங்களை கேட்டபோது அரசாங்கம் சொல்லிதான் இந்த கணக்கெடுப்பு நடத்துகிறோம் என்று சொன்னார்கள். அப்படிhனால் அரசு உங்களிடம் கணக்கெடுப்பு நடத்தசொல்லி தந்த ஆணையோ அல்லது அரசின் அங்கீகார அடயாள அட்டையோ தந்திருப்பார்களே அதை காண்பியுங்கள் என்று கேட்டபோது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாங்கள் சச்சார் கமிஷனுக்காக கணக்கெடுக்க வந்தவர்கள் என்று கூறினார்கள். சரி அதர்க்காக உங்களுக்கு அரசு தந்த அங்கீகார அடையாள அட்டையை எங்களிடம் காண்பியுங்கள் என்று கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லிஇருக்கிறார்கள்.இதனால் உஷாரான நமது சகோதரர்கள் அரசு அதிகாரிகளை நாடி இந்த சம்பவம் பற்றிகேட்டபோது அரசுதரப்பில் இவ்வாறு கணக்கெடுப்பு நடத்த யாரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார்கள் இதனால் பதட்டமடைந்த சகோதர்கள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்து இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே ! ஹிந்து பயங்கரவாதிகளான ஆர் எஸ். எஸ். கும்பல்களின் சதிவலைகளை அறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சமுதாய மக்களை எச்சரிக்கிறோம்.
இப்படித்தன் இவ்கள் முதலாவதாக மும்பயிலும் பிறகு கோயம்புத்தூரிலும் குஜராத்திலும் போலி கணக்கெடுப்புகளை நடத்தி நமது சமுதாய பெண்மணிகளின் கற்பை சூறையாடினார்கள். பச்சிளம்குளந்தைகளையும் கற்பிணிகளையும் தீயிலிட்டு சாம்பலாக்கினார்கள். நமது சகோதரர்கின் வியாபாரதலங்களை முடிந்த அளவு கொள்ளையடித்துவிட்டு மீதியை தீக்கிரயாக்கினார்கள்.
தமிழகத்திலும் இதை அரங்கேற்ற ஹிந்து பயங்கரவாதிகள் நாள் குறித்துவிட்டார்கள்.இதில் ஆச்சரியமான விசயம் என்னவெனில் நமது பகுதிகளின் முழு விபரங்களையும் இந்த சதிகாரர்களுக்கு பட்டியர் இட்டு கொடுப்பது யார் தெரியுமா? நம்மோடு ஒட்டி உறவாடி நெருங்கி பழகும் நம் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அவர்களது ஒற்றர்களான கொத்தனார் பால்காரன் காய்கறிவியாபாரி ஐஸ்கிரீம் வியாபாரி கியாஸ் வினியோகஸ்தர்கள் தெருவில் பொருள்களை விற்கவரும் டிப்படாப்ஆசாமிகள் பல கம்பெனிகளின் பெயரைச்சொல்லி களப்பணி செய்யும் பெண்கள் என பல ஒற்றர்கள் நமது பகுதிகளில் ஏற்கனவே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் உஷார்அடையாமல் இருந்தால் இழப்பு நமக்குத்தான். நமது சமுதாய சகோதரிகளுக்கும்தான். நன்மையை ஏவி தீமையை தடுக்க முன் வாருங்கள்.
நன்றி : மின்னஞ்சல் தாருல்ஸபா
Saturday, February 13, 2010
வலுவான எலும்புகள்; வலியில்லா வாழ்க்கை
நம்மில் பலர் காலையில் எழுந்திருக்கையிலேயே அதிகமான இடுப்புவலி, முதுகுவலியுடன் எழுகிறோம். அதற்கு என்ன காரணம்? வயதானவர்கள் பலருக்கு, மிக இலேசாக அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடம்பிலேயே மிக வலுவானது என்று கருதப்படும் இந்த எலும்புகள், பட்பட் என்று ரொட்டித்துண்டு போல் உடைவது ஏன்? அது மட்டுமல்ல. இன்று பல சிறு குழந்தைகளுக்குக் கூட கை கால்கள் வளைதல், எளிதில் எலும்பு முறிதல் ஆகியவை ஏற்படுகின்றன என்பதைப் பல செய்தித்தாள்களில் படிக்க நேரிடுகிறது. ஒரு கட்டிடம் கட்ட அடிப்படையாகத் தூண்களை எழுப்புவது போல், இறைவன் நமது உடலுக்கு வலுவும் வடிவமைப்பும் தர 'எலும்புக்கூட்டைப்' படைத்துள்ளான்.இளம் பருவத்தில் நாம் வளர வளர, நாம் நமது முழு உயரத்தை அடையும்வரை எலும்புகளும் வளர்கின்றன, அடர்த்தியாகி வலுவடைகின்றன. அதன் பிறகும் நமது எலும்புத்திசுக்கள் தொடர்ந்து உடைந்து புத்தாக்கமடைந்துகொண்டே இருக்கின்றன. ஆண்கள் தமது 40 வயதிற்குப் பின்பும், பெண்கள் 30 வயதிற்குப் பின்பும் தமது எலும்புகளின் வலுவை மெள்ள மெள்ள இழக்கத் தொடங்குகின்றனர். ஏனெனில், இந்த வயதிற்குப் பிறகு எலும்புத்திசுக்கள் அழியும் வேகத்திற்கு இணையான வேகத்தில் புத்தாக்கம் நடைபெறுவதில்லை. எனவே வயது அதிகமாக அதிகமாக, எலும்புகளின் அடர்த்தி குறைந்துகொண்டே வருகின்றது.அதிலும், குறிப்பாக 50 வயதைத் தாண்டியவர்களை ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரின் மற்றும் பெண்களின் உடலில் சுரக்கும் ஆஸ்டிரோஜென் ஆகியவை, நமது உணவில் இருந்து கால்சியத்தைப் பிரித்தெடுத்து உடலுக்கு வழங்கும் பணியில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால், நமது ஐம்பதுகளில் நமது உடலில் அந்தச் சுரப்பிகளின் செயல்பாடு மந்தமடைந்து விடுவதால், உணவில் இருந்து கால்சியத்தை கிரகிக்கும் நமது உடலின் ஆற்றலும் குறைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக 'சினைப்பை நீக்கம்' செய்யப்பட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்பும் பலமடங்கு அதிகமாகும்.இதைத் தவிர்ப்பது எப்படி? நமது எலும்புகளைக்காப்பாற்றி வலுவுடன் வைத்துக்கொள்ள என்ன வழி?உங்களது வாழ்க்கை முறையில் நீங்கள் மேற்கொள்ளும் சிற்சில மாற்றங்களே உங்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்க அல்லது தள்ளிப்போட உதவக்கூடியது. \
நீங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பவரா? காலை மற்றும் மாலை சூரிய ஒளியில் சற்று காலார நடந்து விட்டு வாருங்கள். எலும்புகளுக்கு, உழைப்பு அதிகரிக்க அதிகரிக்க வலுவும் அதிகரிக்குமாம். எனவே 'உடற்பயிற்சி' மற்றும் 'நடைப்பயிற்சி' மிகவும் இன்றியமையாதது.சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் விட்டமின் 'டி' யானது, எலும்புகள் வளரவும், வலுவடையவும் மிகவும் முக்கியம்.
ஆனால் கடும் வெயிலைத் தவிர்க்கவும். அதாவது பகல் பதினொன்று மணி முதல் மூன்று மணி வரையான நேரம் உகந்ததல்ல.சாப்பாட்டில் கால்சியம் அதிகமுள்ள உணவுவகைகளைச் சேர்த்துக்கொள்ளவும். பால் பொருட்கள், சோயாபீன்ஸ், கடுகு விதை, கொட்டைகள் (பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் முதலியவை) முதலியவற்றில் அதிக அளவு கால்சியம் உள்ளது. ஐம்பது வயதுக்குக்குக் குறைவானவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராமும், அதற்குமேல் வயதுள்ளவர்களுக்கு 1200 முதல் 1500 மில்லிகிராமும் கால்சியம் தேவைப்படுகிறது. எனவே உங்கள் உணவில் தேவையான அளவு கால்சியம் இல்லாவிடில், கால்சியம் மாத்திரைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்வது நன்மை தரும்.கோகோகோலா முதலிய காற்றேற்றம் செய்யப்பட்ட பானங்களைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். 'நீரே அறிவாளிகளின் பானம்' என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. நீரையே எப்பொழுதும் அருந்த வேண்டும். மது வகைகளைத் தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீர் ஒரு நாளைக்கு இரண்டு குவளைகளுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புகைபிடிப்பது எலும்புத்தேய்மானத்தைத் துரிதப்படுத்துகிறது. எனவே வலுவான உடல் வேண்டுமானால், புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டியது அவசியம்.விட்டமின் பி12, எலும்பு முறிவைத் தவிர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பால், முட்டை, பாலாடைக்கட்டி, சிலவகை மீன் மற்றும் மாமிச வகைகளில் அதிக அளவு பி12 விட்டமின் காணப்படுகிறது. நீங்கள் சுத்த சைவமாக இருப்பின் உங்களுக்கு உணவின் மூலம் கால்சியம் மற்றும் விட்டமின் ப்12 கிடைப்பது கொஞ்சம் குறைவுதான். எனவே தக்க மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு இதற்கான மாத்திரைகளை உட்கொள்ளலாம்.நீங்கள் முப்பது வயதிற்கு மேற்பட்டவராக இருப்பின் ஒரு முறையாவது எலும்பு அடர்த்திக்கான பரிசோதனை மேற்கொள்ளுவது நல்லது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வருடாவருடம் இச்சோதனையையைச் செய்துகொள்ளுவது அவசியம். அதிலும், எலும்புத்தேய்மானம் இருப்பது சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் ஆறுமாதத்திற்கொரு முறை இப்பரிசோதனையைச் செய்தல் வேண்டும்.வருமுன் காப்போம்: கூடியவரையில், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளாமல் இருப்பது முக்கியம். குறிப்பாக வயதானவர்கள் இருக்கும் வீடுகளில், தரையில் பொருட்கள், அதிலும் வழுக்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இன்று பல வீடுகளிலும் மிக வழவழப்பான தரைகள் இருக்கின்றன. இவற்றில் தண்ணீர் சிந்தியிருந்தால், வழுக்கிவிழும் அபாயம் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. இத்தகைய வீடுகளில் தரை விரிப்புகைளைப் பயன்படுத்தலாம். அவ்வளவு வசதி இல்லாவிடில், கூடியவரை தரையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் வைத்துக்கொண்டாலே போதுமானது. படிகளில் தேவையான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுவதும், குளியலறைகளில் வழுக்காத தரை (Anti-skid tiles) இருக்குமாறு அமைப்பதும் விபத்துகளைக்கட்டுப்படுத்தும்.வலிமையான எலும்புகளே வலியற்ற வாழ்வுக்கு ஆதாரம். வருமுன் காத்தால், வலியின்றி வாழலாம்--
Wednesday, January 20, 2010
ஷைத்தானின் அடிச்சுவடுகள்! தர்காஹ்வாதிகளே...............
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?
சந்தனக்கூடு
கொடிமரம்
சமாதி வழிபாடு
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
கப்ரை உயர்த்திக் கட்டுதல்
தஸ்பீஹ் மணி உருட்டுதல்
மவ்லூது பாடல்கள்
கவ்வாலி இசைக்கச்சேரிகள்
உரூஸ் உண்டியல்
யானை குதிரை ஊர்வலங்கள்
பிறந்த நாள் விழா எடுப்பது
இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
வட்டி வாங்குதல்
வரதட்சணை பிடுங்குதல்
ஜோதிட நம்பிக்கை
கருமணி தாலி கட்டுதல்
வாழைமரம் நடுதல்
ஆண்கள் தங்கம் அணிவது
மஞ்சள் நீராட்டுவிழா
சுன்னத் கத்னா திருவிழா
ஒருமுறை மறுபடியும் கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)
இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)
இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)
இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

Sunday, November 22, 2009
வந்தேமாதரம் பாடல் பாடுவதை வெறுப்பது ஏன்? விளக்கம்!
தலைப்பு – வந்தே மாதரம்
தலைப்பின் பொருள் – தாயே வணங்குகிறோம்
பாடலின் தாய்மொழி – தேவ நாகரி & வங்காளம்
பாடலை எழுதியவர் – பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்
பாடல் உருவான கதை
1870 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை ஆங்கிலேய பிரிட்டீஷ் ஏகாதிபத்திய குரங்குகள் ஆட்சி செய்தன. அப்பாவி இந்திய மக்களை கொன்று குவித்து அதன் மூலம் நாட்டை உரிமை கொண்டாடினர் இது உலகம் அறிந்த விஷயம். இப்படிப்பட்ட சர்வாதிகார நிலைமையில் தாங்கள் செய்வதுதான் சரி என்று தங்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு பாடலை இயற்றினர் அதுதான் இங்கிலாந்து நாட்டின் ராணியைப் பற்றிய புகழ் பாடல் அந்த பாடலுக்கான பெயர் God Save the Queen இந்த ஆங்கில பாடலை இந்த ஆங்கிலேய ஏகாதிபத்திய குரங்குகள் தங்கள் நாட்டு தேசபக்திப் பாடலாக அறிவித்து அனைவரும் பாடும்படி கட்டாயப் படுத்தினார்கள். இதுதான் இந்த வரலாற்று பின்னனி.
இந்த பாடலைக் கண்டு அன்றைய இந்தியர்கள் வெகுண்டெழுந்தனர் அவர்களில் ஒருவர் தான் இந்த வங்காளி பன்கிம் சந்திரர் சட்டோபாத்யாய். இவர் நமக்கும் நாடு உள்ளது நம் நாட்டிற்கும் ஒரு தாய் இருக்கிறால் என்று எண்ணி பாரதமாதாவிற்கு பாடலை இயற்றினார் அதுதான் வந்தேமாதரம் (தாயே வணங்குகிறோம்) என்ற பாடல் இது 1876லேயே எழுதப்பட்டுவிட்டது. இந்த பாடல் ஆனந்தமாதா அதாவது வங்காள மொழியில் ANONDOMOTT என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்ட மைத்துத் தந்தார். இவ்வாறுதான் இந்த வந்தேமாதரம் பாடல் உருவானது!
சுநத்திர இந்தியாவில் இந்தப் பாடலுக்கு சர்ச்சை ஏன்?
விடுதலை பெறுவதற்கு முன் இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜ்பத் ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.
இந்த பாடலின் மூல கருத்து துர்கை அம்மனை துதி பாடுவதே! ஆம் அதுதான் உண்மை! எனவேதான் அன்றைய காலத்திலேயே முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர். வந்தே மாதரம் இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது.
வந்தே மாதரம் பாடல் நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான துர்கைக்கும் ஒப்புமைப் படுத்துவதாக இஸ்லாமியர்கள் கருதியதால் அன்றைய தேசத் தலைவர்கள் சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்க வில்லை.
இது இந்திய தேசத் தலைவர்களின் நற்குணத்தை பிரதிபலிக்கிறது. மேலும் வந்தே மாதரப் பாடல் இடம் பெற்றிருந்த பன்கிம் சந்திரரின் நூல் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் கருதினார்கள். சுந்திர இந்தியாவில் இஸ்லாமியர்கள் எழுப்பிய உரிமைக்குரள் அப்போதைய தேசத் தலைவர்களால் நியயாமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது அதன் மூலம் பாடல் சர்ச்சை நீங்கியது.
இந்தப் பாடலுக்கு மீண்டும் சர்ச்சை எவ்வாறு எழுப்பப்பட்டது?
வந்தே மாதரம் நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக 07.09.2006 அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலை பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. அப்போதுதான் இசைப் புயல் என்றழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான் (இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்டது எனவே இவரை இசைப் புயல் என்று கூறுவதைவிட ஷைத்தானின் புயல் என்று கூறலாம் தவறில்லை) வந்தேமாதரம் பாடலுக்கு இசையமைத்தார். இவர் பம்பாயில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்கம் பாடல் இசையமைத்தவர் எனவே இவர் ஏகத்துவவாதியல்ல மாறாக தர்காஹ் வணங்கியே!
பணத்திற்காக மார்க்கத்தை விடுபவர்களை நாம் முஸ்லிம் என்று பாராட்ட முடியுமா? அப்படி பாராட்டுவதாக இருந்தால் ஏ.ஆர்.ரஹ்மானையும் பாராட்ட வேண்டும், உடல் அங்கங்களை வெளிப்படுத்தி டென்னிஸ் விளையாடும் சானியா மிர்சாவையும் பாராட்ட வேண்டும் ஆனால் இவ்வாறு பாராட்டினால் நம் ஈமான் நிலைத்திருக்குமா? என்பதுதான் உண்மையான இறை விசுவாசிகளின் கேள்வியாகும்!.
இந்தப் பாடலை பாடுவது கட்டாயமா? அரசின் பதில்!
பல இஸ்லாமிய அமைப்புக்கள் இந்த பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன எனவே மத்திய மாநில அரசாங்கம் கீழ்கண்ட வழிகளை அறிவித்தது.
· மத்திய அரசாங்கம் - இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
· மதச்சாற்பற்ற மாநில அரசாங்கங்கள் - தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தான.
· மதவாத மாநிர அரசாங்கங்கள் - பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அடுத்து, சில இஸ்லாமிய அமைப்புகள், அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.
பாடல் பாடப்பட்டதன் நோக்கமும் அதன் பொருளும்
வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று
ஆனந்தமத் நூலில் உள்ள வந்தேமாதரம் பாடலின் முழு வடிவம்
(வந்தேமாதரம்) தாயே வணங்குகிறோம்!
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அபலா!“ என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம் .
நபியவர்கள் இருக்கும் போதும் தன்னை வணங்கக் கூடாது என்றார்கள். தன் மறைவுக்குப் பின்னும் தன்னை வணங்கக் கூடாது என்றும் எச்சரித்துச் சென்றார்கள் அப்படியிருக்க எங்கள் நபிக்கு இல்லாத வணக்கம் இந்த பாரதமாதாவுக்கா? இது எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை அவமதிக்கும் செயல் அல்லவா?
லா இலாஹ இல்லல்லஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்)
பாரதமாதாவை வணங்கும் முட்டாள் முஸ்லிம்களே! அல்லாஹ்வைத்தவிர யாரையும் எதையும் வணங்காதீர்கள்! அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள்! தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை!
அல்ஹம்துலில்லாஹ்!
(எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே)

Subscribe to:
Comments (Atom)